17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவாடானையில் நாளை (25-07-2018- புதன் கிழமை) மின் தடை …

திருவாடானையில் நாளை (25-07-2018- புதன் கிழமை) மின் தடை …

எழுதியவர்: ஆசிரியர் July 24, 2018, 8:45 pm

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உப துணை மின் நிலையத்தில் நாளை (25.7.18) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் தடை செய்யப்படுகிறது என மின் வாரியம் அறிவித்துள்ளது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!