17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இரு சக்கர வாகனம் மீது தனியார் பஸ் மோதல் தம்பதி பலி..

இரு சக்கர வாகனம் மீது தனியார் பஸ் மோதல் தம்பதி பலி..

எழுதியவர்: ஆசிரியர் July 24, 2018, 8:41 pm

இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே தனியார் பேருந்தும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் சாத்தநேரி கிராமத்தை சேர்ந்த பழனி முருகன், இவருடன் பயணம் செய்த நிரோஜா ஆகியோர் சம்பவ இடத்தில் உடல் பலியாகினர். இது குறித்து பார்த்திபனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!