17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காயத்துடன் ஊருக்குள் நுழைந்த காட்டெருமை மீட்பு..

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காயத்துடன் ஊருக்குள் நுழைந்த காட்டெருமை மீட்பு..

எழுதியவர்: ஆசிரியர் July 24, 2018, 7:22 pm

நீலகிரி  மாவட்டம் குன்னூர் அருகே  பிளாக்பிரிட்ஜ் ராணுவ பயிற்சி முகாம் ஜெயந்திநகர்  உள்ளிட்ட பகுதிகளில் காட்டெருமைகள் அதிக அளவில் நடமாடி வருகின்றன. இந்த நிலையில்  ஒற்றை  காட்டெருமை  ஒன்று காட்டு பகுதியில்  சண்டையிட்டு அல்லது வேறு ஏதேனும்  விலங்கால் ஏற்பட்ட   தாக்குதலில் காயமடைந்து  நாக்கு தொங்கிய நிலையில்  இன்று காலை ஜெயந்திநகர் பகுதியில்  சோர்வுடன் காணபட்டது.

இத் தகவல் அறிந்ததன் பெயரில் மாவட்ட உதவி வன அலுவலர்  மற்றும் குன்னூர் வன சரகர் தலைமையில் அந்த ஒற்றை  காட்டெருமைக்கு மருத்துவ சிகிச்சை அளித்து விசாரணை நடத்தி   வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!