17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பார்வர்டு பிளாக் மாநில முன்னாள் தலைவர் முத்துவேல் நினைவிடத்தில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அஞ்சலி …

பார்வர்டு பிளாக் மாநில முன்னாள் தலைவர் முத்துவேல் நினைவிடத்தில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அஞ்சலி …

எழுதியவர்: ஆசிரியர் July 23, 2018, 3:01 pm

இராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் முதுகுளத்தூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ  வும் ஃபீர்வார்டு பிளாக் கட்சியின் மாநில தலைவருமான முத்துவேல் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு     கமுதி அருகே உள்ள நீராவி கரிசல் குளத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வில் ஏராளமான  திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!