இராமநாதபுரம் காட்டூரணியைச் சேர்ந்த 14 வயது சிறுவன். இவன் அப்பகுதியேச் சேர்ந்த 4 வயது சிறுமியை நேற்று முன் தினம் அங்குள்ள காட்டு கருவேல்மரப் புதருக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார் . சிறுமியின் தந்தை புகார்படி இராமநாதபுரம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டா கலாராணி சிறுவனை கைது செய்து சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தார்.
4 வயது சிறுமி பலாத்காரம்…14 வயது சிறுவன் கைது…
எழுதியவர்: ஆசிரியர் July 23, 2018, 11:45 am




You must be logged in to post a comment.