திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார்கோயிலில் 108 திவ்ய தேசங்களில் 44வதாக திகழ்கிறது. ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு மாலையில் ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய மதில்சுவற்றின் மீது வடக்குநோக்கி அமர்ந்திருந்த கருடாழ்வாருக்குவிஷேச பூஜைகள் நடந்தது.
திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் கருடாழ்வாருக்கு விஷேச திருமஞ்சனம்..
எழுதியவர்: ஆசிரியர் July 22, 2018, 6:50 pm




You must be logged in to post a comment.