17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரத்தில் பஸ் மோதி சிறுமி பலி..

இராமேஸ்வரத்தில் பஸ் மோதி சிறுமி பலி..

எழுதியவர்: ஆசிரியர் July 22, 2018, 2:33 pm

இராமேஸ்வரம் அமிர்தபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் இவரது மனைவி நாகசுந்தரி தனது 4 வயது மகள் ஒவியாவுடன் இராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நேற்று மாலை நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் ஒவியா சம்பவ இடத்திலே உயிர் இழந்தார். பின்னர் அச்சிறுமியின் தாயார்  நாகசுந்தரி புகாரின் பேரில் இராமேஸ்வரம் டவுன் போலீஸ் எஸ்.ஐ., பிரபு  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!