17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்டத்தில் இரண்டு சிறை கைதிகள் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு..

வேலூர் மாவட்டத்தில் இரண்டு சிறை கைதிகள் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு..

எழுதியவர்: ஆசிரியர் July 22, 2018, 12:07 am

வேலூர் மத்திய சிறையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தண்டனை பெற்றுவந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாதவன் கல்லீரல் பாதிப்பு காரணமாக வேலூர் தலைமை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் கலம்பூர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் கொலை முயற்ச்சி வழக்கில் 6.6.2018 ஆம் தேதி தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் உடல்நல குறைவால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (21/07/2018) மூச்சி திணறல் காரணமாக உயிரிழந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!