17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » புதிய 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் இயந்திரத்தில் வைக்க 100 கோடி செலவாகும் ??

புதிய 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் இயந்திரத்தில் வைக்க 100 கோடி செலவாகும் ??

எழுதியவர்: ஆசிரியர் July 21, 2018, 11:33 pm

ரெண்டு நாளைக்கு முன்னாடி ரிசர் பேங்க் சாம்பிளா விட்டபுதிய புதிய 100 ரூபாய் நோட்டுகள், ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள நோட்டுகளைவிட சிறியதாக இருக்கும் என்பதால், அவற்றை நிரப்புவதற்கு ஏற்ப நாடு முழுவதும் 2.4 லட்சம் ஏடிஎம்களில் மாற்றங்கள் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இதற்கு 12 மாதங்கள் வரை ஆகும் என ஏடிஎம் எந்திர தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். புதிய 100 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதற்கு ஏற்ப ஏடிஎம் எந்திரங்களை மாற்றியமைத்து விட்டால், பழைய 100 ரூபாய் நோட்டுகளை அவற்றின் மூலம் விநியோகிக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. ஏடிஎம் இயந்திரங்களில் மாற்றங்களை மேற்கொள்ள ஆகும் செலவு 100 கோடி ரூபாய் என ஏடிஎம் எந்திர தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!