சென்னை கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனையில் கட்டட பணியின் போது சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இடிபாடுகளில் இருந்து மீட்கபட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
சென்னை கட்டிட பணி விபத்து.. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி ..
எழுதியவர்: ஆசிரியர் July 21, 2018, 11:27 pm






You must be logged in to post a comment.