17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கும்பகோணத்தில் முதன் முறையாக தானியங்கி இயந்திரம் மூலம் சாக்கடை சுத்தம் செய்யும் முறை..

கும்பகோணத்தில் முதன் முறையாக தானியங்கி இயந்திரம் மூலம் சாக்கடை சுத்தம் செய்யும் முறை..

எழுதியவர்: ஆசிரியர் July 21, 2018, 7:58 pm

இந்தியா முழுவதும் பாதுகாப்பு இல்லாத முறையில் கழுவு நீர் சாக்கடைகள் பாவப்பட்ட மனிதர்களால் சுத்தம் செய்யப்படுவதும், விஷ வாயு தாக்கி பலர் பலி என்பதையும் நாம் தினம் கண்டு வருகிறோம்.  இந்த அவல நிலை மாற அரசாங்கமும் பல திட்டங்கள் அமல்படுத்தி வருகின்றது.

அந்நிலையில் கும்பகோணம் தமிழகத்திலேயே முதல்முறையாக மனிதர்கள் சாக்கடை இறங்கி சுத்தம் செய்வதை துடைத்தெறிய, தனியியங்கி (robotics) முறையிலான சக்கடை பழுது நீக்கும் முறை கும்பகோணம் நகராட்சியால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!