இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழா..
எழுதியவர்: ஆசிரியர் July 20, 2018, 10:09 pm





You must be logged in to post a comment.