17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » வேலூர் மாவட்டம்-திருப்பத்தூர் வட்டம்-கட்டேரி கிராமத்தில் அம்மா திட்ட முகாம்..

வேலூர் மாவட்டம்-திருப்பத்தூர் வட்டம்-கட்டேரி கிராமத்தில் அம்மா திட்ட முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் July 20, 2018, 4:31 pm

திருப்பத்தூரில் அம்மா திட்ட முகாம்  தனி வட்டாட்சியர் (ச.பா.தி) பாக்கியலஷ்மி தலைமையில் நடைபெற்றது.  திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் ஆ.வள்ளியம்மாள், ஜோலார்பேட்டை வருவாய் ஆய்வாளர், ஜோலார்பேட்டை பிர்கா உள்வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முகாமில் புதுப்பேட்டை வட்டார மருத்துவர் பொது மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டார். இரண்டு பயனாளிகளுக்கு பட்டா , 5 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு (Smart Cards) மற்றும் 22விவசாயிகளுக்கு சிறு | குறு விவசாயி சான்றுகள் வழங்கப்பட்டது.

கீழை நியூஸ்.. அ.சா.அலாவுதீன்-மூத்த நிருபர்…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!