17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாறி கிடக்கும் வேலூர் காய்கறி மார்க்கெட்..

நாறி கிடக்கும் வேலூர் காய்கறி மார்க்கெட்..

எழுதியவர்: ஆசிரியர் July 20, 2018, 4:26 pm

வேலூர் காய்கறிமார்க்கெட் பகுதியில் மிகவும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள்.

அந்த இடத்தில் பணிசெய்வோர் மற்றும் நடந்து செல்வோருக்கு நோய் ஏற்படும் #அபாயம் உள்ளது! பல #தொழிலாளர் மற்றும் பொது மக்களும் இதனால் பாதிப்பு அடைந்துள்ளனர். நகராட்சி நிர்வாகமும் & மாவட்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!