17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாநில செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நயினார் கோயில் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக புகைப்பட கண்காட்சி..

நயினார் கோயில் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக புகைப்பட கண்காட்சி..

எழுதியவர்: ஆசிரியர் July 19, 2018, 4:14 pm

இராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோயில் ஊராட்சி ஒன்றியம் வல்லம்கிராமத்தில் தமிழக செய்தி மக்கள் தெடர்பு துறை சார்பாக தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

இக்க கண்காட்சியில் தற்போயை அரசின் செயல் திட்டங்கள், நடைமுறைத்தப் பட்ட திட்டங்கள், மக்கள் நல திட்டங்கள் என பல்வேறான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!