17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » திண்டுக்கல் அருகே குட்டியபட்டியில் கிடாமுட்டுவிழா…

திண்டுக்கல் அருகே குட்டியபட்டியில் கிடாமுட்டுவிழா…

எழுதியவர்: ஆசிரியர் July 19, 2018, 10:54 am

திண்டுக்கல் அருகே குட்டியபட்டியில் கிடாமுட்டுவிழா. இதில் திண்டுக்கல், மதுரை,தேனி,திருச்சி, உட்பட மாநிலம் முழுவதிலும் இருந்து 150க்கும் கிடாக்கள் பங்கேற்பு. இதில் வெற்றிபெற்ற கிடாக்களுக்கு பித்தளைஅண்டா, ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!