18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சாலை மறியல்,..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சாலை மறியல்,..

எழுதியவர்: ஆசிரியர் July 19, 2018, 10:39 am

நிலக்கோட்டை அருகே குண்டலப்பட்டி பிரிவில் மணல் ஏற்றி வந்த லாரி சாத்தாவு என்ற பெண்ணின் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் அனுமதி . நிலக்கோட்டை அணைப்பட்டி சாலையில் குண்டலபட்டி, மல்லியம்பட்டி கிராம பொதுமக்கள் சாலை மறியல்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!