18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வரும் 20ம் தேதி ராமேஸ்வரம்-ஓக்லா ரயில் (16733) ரத்து..

வரும் 20ம் தேதி ராமேஸ்வரம்-ஓக்லா ரயில் (16733) ரத்து..

எழுதியவர்: ஆசிரியர் July 18, 2018, 9:05 pm

கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் பெய்து வரும் கன மழையால் ராமேஸ்வரம்-ஓக்லா ரயில் (16733) இணைப்பு ரயில் கடும் வெள்ள பெருக்கால் குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆகையால் ஜூலை 20ம் தேதி ராமேஸ்வரம்-ஓக்லா ரயில் (16733) ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!