17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » அறிவிப்புகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பரமக்குடி அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி..

பரமக்குடி அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி..

எழுதியவர்: ஆசிரியர் July 18, 2018, 8:53 pm

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி – முதுகுளத்தூர் சாலையில் வெண்ணீர் வாய்க்கால் கிராமத்தை சேர்ந்த பாலுச்சாமி மகன் நாகராஜன் (38) .இவர் இன்று மாலை இரு சக்கர வாகனத்தில் புதிய தீயணைப்பு நிலையம் அருகேயு வளைவில் திரும்பினார்.

அப்போது எதிரே இருந்த மின் கம்பத்தில் மோதி படுகாயம் அடைந்தார். முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!