17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » எஸ்.எஸ்.கோட்டை அருகில் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

எஸ்.எஸ்.கோட்டை அருகில் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

எழுதியவர்: ஆசிரியர் July 18, 2018, 2:39 pm

இன்று (18/07/2018)  காலை10.20 மணியளவில் காரைக்குடியில் இருந்து மதுரை சென்ற தனியார் பேருந்து எஸ்.எஸ்.கோட்டை அருகில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 40கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!