18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆர்.கே.நகர் வருகையின் போது டிடிவி தினகரன் எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டார் – வீடியோ காட்சி..

ஆர்.கே.நகர் வருகையின் போது டிடிவி தினகரன் எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டார் – வீடியோ காட்சி..

எழுதியவர்: ஆசிரியர் July 18, 2018, 2:29 pm

ஆர்.கே.நகருக்கு டிடிவி தினகரன் வரும் போது எதிரணி  ஆதரவாளர் உத்தரவின் பேரில் அதிமுக.,வினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்பு கற்கல், உருட்டு கட்டையை எடுத்து வீசி  தாக்குதல் நடத்தினர். அப்போது போலீசார் தினகரனை மீட்டு பத்திரமாக அனுப்பினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!