17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சீமான் சேலம் பொதுமக்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே கைது – பரபரப்பு வீடியோ காட்சிகள்..

சீமான் சேலம் பொதுமக்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே கைது – பரபரப்பு வீடியோ காட்சிகள்..

எழுதியவர்: ஆசிரியர் July 18, 2018, 1:23 pm

சீமான் சேலத்தில் மக்களிடம் உரையாடி கொண்டு இருந்த போது காவல்துறையால் அதிரடி கைது, மக்கள் கொதிப்பு.

8 வழி சாலையினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசியதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். மக்கள் கண்ணீரோடு புலம்பும் காட்சி நெஞ்சை நெகிழவைக்கும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!