17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் சாலை தெருவில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ..

இராமநாதபுரம் சாலை தெருவில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ..

எழுதியவர்: ஆசிரியர் July 18, 2018, 11:56 am

இராமநாதபுரம் சாலை தெரு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அருகில்  இருந்த மரம் முறிந்து விழுந்ததினால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஆனால் இச்சம்பவத்தில் அதிக சேதங்கள் ஏதும் ஏற்படாமல், அம்மரத்தின் அருகில் இருந்தவர்களுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டது.

.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!