18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் நாளை ( 19-07-2018 – வியாழன்) மின் தடை ..நினைவூட்டல்..

கீழக்கரையில் நாளை ( 19-07-2018 – வியாழன்) மின் தடை ..நினைவூட்டல்..

எழுதியவர்: ஆசிரியர் July 17, 2018, 6:56 pm

கீழக்கரை 110 KV உபமின்நிலையத்தில் நாளை  (19-07-2018) மாதாந்திர பராமரிப்பு பணிநடைபெற உள்ளதால் அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00மணி வரை கீழக்கரை நகர் பகுதிகள் அனைத்தும், அலவாகரைவாடி, மாயாகுளம், முகமதுசதக்கல்லூரிகள், ஏர்வாடி, உத்திரகோசமங்கை, தேரிருவேலி, பாலையரேந்தல், காஞ்சிரங்குடி மற்றும் மோர்குளம்கிராமங்கள் அனைத்தும் மின்வினியோகம் இருக்காது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!