18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » புதிய திமுக மாவட்ட பொறுப்பாளருக்கு தொடரும் வாழ்த்துக்கள்..

புதிய திமுக மாவட்ட பொறுப்பாளருக்கு தொடரும் வாழ்த்துக்கள்..

எழுதியவர்: ஆசிரியர் July 17, 2018, 6:42 pm

இராமநாதபுரம் மாவட்ட  திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்தை    திமுக தொண்டர்களும், திமுக நிர்வாகிகளும் தினசரி அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அதன் தொடர்ச்சியாக இராமநாதபுரம்  ஒன்றிய   இலக்கிய அணிச் செயலாளர் கே கே கே வலசை   கணேசன் , இராமநாதபுரம்   ஒன்றிய முன்னாள் துணைச் செயலாளர் ராமநாதன், திருப்புல்லாணி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெய் கணேஷ் மற்றும் கேகேகே வலசை உத்தண்டன்  உள்ளிட்டோர் மாவட்ட திமுக பொருப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கத்தை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!