18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஏ. புனவாசல் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப கோரி மனு..

ஏ. புனவாசல் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப கோரி மனு..

எழுதியவர்: ஆசிரியர் July 17, 2018, 10:19 am

தமிழகத்தில் பல இடங்களில் அரசு பள்ளிகள் மூடி வரும் வேலையில், பல இடங்களில் காலியான பணி இடங்கள் நிரப்ப படாமலே இருந்து வருகிறது.

இந்நிலையில் கமுதி அருகே ஏ. புனவாசல் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!