17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மரைக்காயர் ஊராட்சி மதுக்கடை அகற்ற கோரி ஆட்சியரிடம் மனு..

மரைக்காயர் ஊராட்சி மதுக்கடை அகற்ற கோரி ஆட்சியரிடம் மனு..

எழுதியவர்: ஆசிரியர் July 17, 2018, 10:15 am

மண்டபம் அருகே மரைக்காயர் ஊராட்சி அருகே அமைந்துள்ள மதுக்கடையை அகற்றக்கோரி அவ்வூர் மக்கள்  ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அம்மனுவில் பொதுமக்கள் அதிகமாக புழங்கும் இடத்தில் அரசு மதுக்கடை இருப்பதால் பொதுமக்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மிகவும் தொந்தரவு அளிப்பதால் உடனடியாக அகற்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!