18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உச்சிப்புள்ளி நான்கு வழி சாலை ஆட்சியரிடம் மனு..

உச்சிப்புள்ளி நான்கு வழி சாலை ஆட்சியரிடம் மனு..

எழுதியவர்: ஆசிரியர் July 17, 2018, 10:07 am

மண்டபம் உச்சிப்புள்ளி பகுதியில் நான்கு வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உச்சிப்புளியில் நான்கு வழிச்சாலைக்கு நிலம் எடுப்பதால் பாதிக்கப்படுவோர் நலச்சங்கம் மற்றும் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் முறையான மாற்றுத் திட்டங்கள் இல்லை எனவும், அதனால் பல வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!