17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கும்பகோணம் பள்ளி தீ விபத்து 14-வது ஆண்டு நினைவு தின அஞ்சலி..

கும்பகோணம் பள்ளி தீ விபத்து 14-வது ஆண்டு நினைவு தின அஞ்சலி..

எழுதியவர்: ஆசிரியர் July 17, 2018, 8:58 am

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள கிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பலியானார்கள்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் நடந்து இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி தீ விபத்து ஏற்பட்ட பள்ளி முன்பு பலியான குழந்தைகளின் உருவப்படத்துக்கு ஒரு சிறுமி, தாயுடன் வந்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய காட்சி.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!