ரெகுநாதபுரம் நாகா துவக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா.. எழுதியவர்: ஆசிரியர் July 15, 2018, 10:50 pm Facebook Twitter WhatsApp ரெகுநாதபுரம் நாகா துவக்கப்பள்ளியில் காமராஜரின் 116 வது பிறந்த நாளையொட்டி பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி ஆகியவை மாணவர்களுக்காக பள்ளியில் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும் LKG, UKG மாணவர்களுக்கு Yellow day கொண்டாடப்பட்டது. உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப.. Share on Facebook (Opens in new window) Facebook Share on X (Opens in new window) X Email a link to a friend (Opens in new window) Email Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on X (Opens in new window) X Print (Opens in new window) Print Like this:Like Loading...Related
You must be logged in to post a comment.