17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்..

கும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்..

எழுதியவர்: ஆசிரியர் July 15, 2018, 3:20 pm

இன்று (15/07/2018) காமராஜர் பிறந்த தினத்தையொட்டி கும்பிடுமதுரை  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வையொட்டி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள்,  கவிதை சொல்லுதல்,  ஓவியம் வரைதல்  போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு ஊக்குவிக்கும் விதமாக பரிசுகளும் வழங்கப்பட்டது.  

அதே போல் இப்பள்ளியின் வளர்ச்சிக்கு உதவிய நல்லுள்ளங்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி, வருங்காலத்தில் இப்பள்ளியில் ஸ்மார்ட் பள்ளி அறைகளுடன் முன் மாதிரி பள்ளியாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக பள்ளியின் தலைமையாசிரியர் தெரிவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!