17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » அரசு அறிவிப்பு » மாவட்ட செய்திகள் » மண்டபம் உப மின் நிலையத்தில் ஜூலை 17 (செவ்வாய் கிழமை) மின் விநியோகம் நிறுத்தம் ..

மண்டபம் உப மின் நிலையத்தில் ஜூலை 17 (செவ்வாய் கிழமை) மின் விநியோகம் நிறுத்தம் ..

எழுதியவர்: ஆசிரியர் July 14, 2018, 7:40 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் உப நிலையத்தில் ஜூலை 17 – (செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் அன்றைய தினம் காலை 9:45 மணி முதல் மாலை 4:45 வரை மின் விநியோகம் இருக்காது என ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

அன்றைய தினம் மின் தடை படும் பகுதிகள் இராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், மண்டபம் முகாம், மரைக்காயர்பட்டினம், வேதாளை, இடையர்வலசை, குஞ்சார்வலசை, நடுமனைக்காடு, உடையார்வலசை, சுந்தரமுடையான், பால்குளம், அரியமான், சாத்தக்கோன்வலசை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!