17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற்ற 4 அங்கன்வாடி மையங்கள்..

ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற்ற 4 அங்கன்வாடி மையங்கள்..

எழுதியவர்: ஆசிரியர் July 14, 2018, 9:58 am

இராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டத்தில், நான்கு அங்கன்வாடி மையங்கள் ‘ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற்றுள்ளன.குழந்தைகள் பராமரிப்பு, ஊட்டச்சத்து உணவு வழங்கல், கற்றல் கற்பித்தல் திறனாய்வு, சுகாதாரம், கட்டட வசதி உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அடிப்படையில் அங்கன்வாடி மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கப்படுகிறது.

இராமநாதபுரம் மாவட்டத்தில், நடப்பு ஆண்டில் மண்டபம் ஒன்றியம் குஞ்சார்வலசை அங்கன்வாடி மையம், திருப்புல்லாணி ஒன்றியம் களிமண்குண்டு அங்கன்வாடி மையம், நயினார் கோயில் அங்கன்வாடி மையம், பரமக்குடி முஸ்லிம் தெரு அங்கன்வாடி மையம் ஆகியவை ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற்றுள்ளன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!