17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாவட்ட செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » நத்தம் அருகே தனியார் கல்லூரி வாகனம் மோதி கொத்தனார் பலி..

நத்தம் அருகே தனியார் கல்லூரி வாகனம் மோதி கொத்தனார் பலி..

எழுதியவர்: ஆசிரியர் July 13, 2018, 7:03 pm

நத்தம் அருகே பாப்பாபட்டி விலக்கு பகுதியில் செந்துறைக்கு கொத்தனார் வேலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற வேலம்பட்டி – கல்லுக்கட்டியைச் சேர்ந்த மனோகரன் (23) தனியார் கல்லூரி வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் பலி. ஆனார். நத்தம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!