வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கூட்ரோடு சாலையில் (வாணி மேல் நிலைப் பள்ளி) தனியார் பள்ளி வேனில் இருந்து 8 ஆம் வகுப்பு மாணவி தர்ஷ்னி விழுந்து படுகாயம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதி. ஆனால் அம்மாணவி அதிஷ்டவசமாக உயிர் தப்பினர் இச்சம்பவம் குறித்து கிராமிய போலீசார் விசாரனை.
வாணியம்பாடி அருகே ஓடும் பள்ளி வேனில் இருந்து மாணவி விழுந்த அதிர்ச்சி சம்பவம்..
எழுதியவர்: ஆசிரியர் July 13, 2018, 6:53 pm






You must be logged in to post a comment.