17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » அரசு அறிவிப்பு » TATKAL முறையில் விவசாயிகளுக்கு மின்சாரம் – அறிவிப்பு வெளியீடு ..

TATKAL முறையில் விவசாயிகளுக்கு மின்சாரம் – அறிவிப்பு வெளியீடு ..

எழுதியவர்: ஆசிரியர் July 12, 2018, 8:28 am

தமிழக அரசு இந்த ஆண்டும் தட்கல் (Tatkal) முறையில் விவசாய மின் இணைப்பு பெற இந்த ஆண்டும் மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

5 குதிரைத்திறன் மோட்டார் – 2.5 இலட்சம்

7.5 குதிரைத்திறன் மோட்டார் – 2.75 இலட்சம்

10 குதிரைத்திறன் மோட்டார் – 3 இலட்சம்

15 குதிரைத்திறன் மோட்டார் – 4 இலட்சம்

மற்றும் நில உடைமை ஆவணங்களுடன் 31.07.2018 நாளிற்குள் அந்தந்த பிரிவு அலுவலகங்களில் பதிவு செய்துகொள்ளுங்கள்.

விரைவில் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும்.

இந்த அரிய வாய்ப்பை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்!

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!