17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » வாணியம்பாடி அருகே 150 ஆண்டுகள் பழமையான பள்ளி சேதம்..

வாணியம்பாடி அருகே 150 ஆண்டுகள் பழமையான பள்ளி சேதம்..

எழுதியவர்: ஆசிரியர் July 9, 2018, 4:13 pm

வாணியம்பாடி அருகே  150 ஆண்டுகள் பழமையான அரச மரம்  அரசு துவக்கப்பள்ளி வகுப்பறை கட்டிடம்  மீது  சாய்ந்து வகுப்பறை கட்டிடம் சேதம்..

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் அரசு துவக்கப்பள்ளி மீது  150  ஆண்டுகள் பழைமையான அரச மரம் சாய்ந்து பள்ளி வகுப்பறை கட்டிடம் சேதம்  அதிர்ஷ்டவசமாக பெரும்  உயிர் சேதம் தவிர்ப்பு.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!