17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாணவிக்கு பாலியல் தொல்லை செய்தவர் கைது ..

மாணவிக்கு பாலியல் தொல்லை செய்தவர் கைது ..

எழுதியவர்: ஆசிரியர் July 9, 2018, 8:45 am

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாகைகுளத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி . இவரை அதே பகுதியைச் சேர்ந்த திரவியம் மகன் பால்பாண்டி, வயது 31.

அந்த நபர் 07/7/18 இரவு 8:30 மணிக்கு அங்கு வயல்வெளியில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக, அம்மாணவி தன் தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் அம்மாணவியின் தாயார் அளித்த புகார் அடிப்படையில் பால்பாண்டியை கீழக்கரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!