17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » தருமபுரி அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவில் திடீர் தீவிபத்து

தருமபுரி அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவில் திடீர் தீவிபத்து

எழுதியவர்: ஆசிரியர் July 8, 2018, 2:31 pm

தருமபுரி அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான ஸ்கேன் இயந்திரங்கள் எரிந்து நாசமாகின. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் ஸ்கேன் எடுக்க முடியாமல் நோயாளிகள் அவதியடைந்துள்ளன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!