18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » கடலுக்கு திரும்பிய நாகை மீனவர்கள்..

கடலுக்கு திரும்பிய நாகை மீனவர்கள்..

எழுதியவர்: ஆசிரியர் July 8, 2018, 11:43 am

நாகை மீனவர்கள் 5 நாட்களுக்கு பிறகு விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.  கடந்த ஒரு சில தடைக்காலத்திற்கு முன் மீன்பிடிக்கச் சென்ற 340 விசைப்படகுகளுக்கு அபராதம் விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலுக்கு செல்லாமல் இருந்தனர்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அபராதம் ரத்து, மானிய டீசல் வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை ஏற்று மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!