18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » தனியார் மருத்துவமனையால் கேடாகும் சுற்றுப்புற சூழல்..

தனியார் மருத்துவமனையால் கேடாகும் சுற்றுப்புற சூழல்..

எழுதியவர்: ஆசிரியர் July 8, 2018, 11:30 am

வேலூர் மாவட்டம்  சத்துவாச்சாரி வள்ளலாரில் தேசிய நெடுஞ்சாலையோரம் சந்தியா பாபு என்கிற கருத்தரித்தல் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியின் மருத்துவ கழிவுகள், தேசிய நெடுஞ்சாலையொட்டி உள்ள பெரிய கழிவுநீர் கால்வாயில் கொட்டப்படுகிறது.

இரவு நேரங்களில் அந்த கழிவுகளை ஆஸ்பத்திரி ஊழியர்கள் தீ வைத்து எரிப்பமால் பெரிய அளவில் புகை மூட்டமும், பொதுமக்களுக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டது. ஆஸ்பத்திரி மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!