17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » பட்டதாரி பெண்கள் உள்பட 3 பேர் மாயம்..

பட்டதாரி பெண்கள் உள்பட 3 பேர் மாயம்..

எழுதியவர்: ஆசிரியர் July 8, 2018, 8:53 am

இராமநாதபுரம் அருகே அச்சுந்தன் வயல் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண், பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண் ஆகியோர் வீட்டில் இருந்து மாயமாகி உள்ளனர்.

கமுதி அருகே பேரையூரைச் சேர்ந்த பெண் . இவர் முகுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றிய வந்தார். இந்நிலையில் ஜுன் 25ல் இவர் வீட்டிலிருந்து காணாமல் போனார். இவர்களின் பெற்றோர் புகாரின் பேரில் ராமநாதபுரம், எமனேஸ்வரம், முதுகுளத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!