18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » வேலூர் பெண்கள் சிறைச்சாலையில் ஆயுதம்..

வேலூர் பெண்கள் சிறைச்சாலையில் ஆயுதம்..

எழுதியவர்: ஆசிரியர் July 7, 2018, 6:14 pm

வேலூர் பெண்கள் தனிச்சிறையில் 2 கதிர் அறுக்கும் அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறையில் வேலைக்காக தரப்பட்ட அரிவாள்களை பெண் கைதிகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிப்பு.

சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி தலைமையில் பெண் போலீசார் நடத்திய சோதனையில் அரிவாள் சிக்கியது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!