கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எம்.டி. கவிதா கல்யாணசுந்தரம் மேட்டுப்பாளையம் தாலுக்கா சி.ஐ.டி.யு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகளை அவர்களின் அலுவலகத்தில் சந்தித்தார்.
அவரது வருகையையொட்டி சி.ஐ.டி.யு அலுவலகத்தில் ஆரத்தி எடுத்தும், இணைப்பு வழங்கியும் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சி.ஐ.டி.யு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.