17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது..

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது..

எழுதியவர்: ஆசிரியர் July 6, 2018, 3:23 pm

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது..

2019 ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.  இந்நிலையில் இதற்கான அதிகாரபூர்வமான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணையில் பால்பாக்கெட், பால் பொருட்கள், மருந்து பொருட்களுக்கு மட்டும் தடையில் இருந்து விலக்கு.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!