17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » புதிய இராமநாதபுர மாவட்ட திமுக செயலாளர், செயல் தலைவரை நேரில் சந்திப்பு..

புதிய இராமநாதபுர மாவட்ட திமுக செயலாளர், செயல் தலைவரை நேரில் சந்திப்பு..

எழுதியவர்: ஆசிரியர் July 6, 2018, 2:02 pm

திமுகவின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள காதர்பாட்சா முத்துராமலிங்கம் கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இச்சந்திப்பின் போது கட்சியின் மூத்த நிர்வாகிகள்,  பொதுச்செயலாளர், உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சனிக்கிழமை வருகிறார் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம்இராமநாதபுரம் மாவட்டம் வருகை தர இருப்பதால்  கழக மாவட்ட ,ஒன்றிய, நகர, பேரூர்கழகம் உள்ளிட்ட  நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவர் சார்பிலும் சனிகிழமை காலை 9.30  மணியளவில் மாவட்ட எல்லையான பார்த்திபனூரில் வரவேற்பு  அளிக்கப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!