17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை கஸ்டம்ஸ் ரோடு பகுதியில் கருவேல மரம் அழிப்பு .. இணைய செய்தி எதிரொலி..

கீழக்கரை கஸ்டம்ஸ் ரோடு பகுதியில் கருவேல மரம் அழிப்பு .. இணைய செய்தி எதிரொலி..

எழுதியவர்: ஆசிரியர் February 13, 2017, 4:24 pm

இன்று (13-02-17) கீழக்கரை கஸ்டம்ஸ் ரோடு பகுதியில் நகராட்சியால் இயந்திரம் மூலம் கருவேல மரங்கள் அழிக்கப்பட்டது.  இப்பணி நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர் ஹாஜா தலைமையில் நடைபெற்றது.

இது சம்பந்தமான செய்தி சில தினங்களுக்கு முன்பு கீழை நியூஸ் இணையதளத்தில் சுட்டிகாட்டப்பட்டு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

https://keelainews.in/karuvel-110217-03/

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!