18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரம் மனோலயா மனவளர்ச்சி குன்றியோர் மையத்தில் ஒரு சந்திப்பு…

இராமேஸ்வரம் மனோலயா மனவளர்ச்சி குன்றியோர் மையத்தில் ஒரு சந்திப்பு…

எழுதியவர்: ஆசிரியர் July 5, 2018, 9:55 pm

இராமேஸ்வரம் மனோலயா மனவளர்ச்சி குன்றியோர் மையத்தில்  தங்கியிருக்கும் நபர்களுக்கு  உடைகள் மற்றும் இனிப்பு வகைகளை  சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் மதுரை கோட்ட மானாமதுரை கிளை செயலாளரும், இந்து மஸ்தூர் சபா மாவட்ட செயலாளருமான அ.சண்முகவேலு வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது  மாதா அமிர்தானந்தமயி சீடர் சுவாமி அமிர்தா கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!