25 March 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ரூ.15,300 கோடி.. ராஜஸ்தான் அணியை வாங்கிய அமெரிக்க தொழிலதிபர்.. பின்னணியில் வால்மார்ட்!

ரூ.15,300 கோடி.. ராஜஸ்தான் அணியை வாங்கிய அமெரிக்க தொழிலதிபர்.. பின்னணியில் வால்மார்ட்!

எழுதியவர்: ஆசிரியர் March 25, 2026, 7:31 am
அமெரிக்க தொழிலதிபர் கல்சோமனி, ராஜஸ்தான் அணியை ரூ. 15,300 கோடிக்கு வாங்கியுள்ளார். இந்த ஒப்பந்தம் IPL சீசன் முடிந்த பிறகு அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வால்மார்ட் நிறுவனத்துடன் தொடர்புடைய இந்த ஒப்பந்தம், ராஜஸ்தான் அணியின் புதிய உரிமையாளராக கல்சோமனியை அறிவிக்கும் வகையில் உள்ளது. இதன் மூலம், IPL-ல் மேலும் ஒரு புதிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியின் நிர்வாகம் மற்றும் வளர்ச்சி தொடர்பான விவரங்கள் எதிர்வரும் காலங்களில் வெளிப்படுத்தப்படும்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!