24 March 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கோட்டை காவல் நிலையத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு..

செங்கோட்டை காவல் நிலையத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு..

எழுதியவர்: Abubakker Sithik March 24, 2026, 4:07 pm

தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலையத்தில் காவல்துறை தேர்தல் பார்வையாளர் சுஷாந்த் குமார் சக்சேனா IPS 23.03.2026 அன்று வருகை தந்து சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்ற நிகழ்வுகள் மற்றும் ஆயுதங்கள் ஒப்படைப்பு குறித்து ஆய்வு செய்தார்.

SUSHANT KUMAR SAXENA IPS | INSPECTION

மேலும் நிறைவேற்றப்பட்ட பிடியாணைகள் (Non-Bailable Warrants), நிலுவையில் உள்ள பிடியாணைகள் குறித்தும், அதனை நிறைவேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிகைகள் குறித்தும் கேட்டறிந்தார். தேர்தல் ஆணையம் (ECI) வழிகாட்டுதல்களுக்கு இணங்க மத்திய காவல் படைகளை (CAPFs) சிறப்பாக பயன்படுத்துவது குறித்தும் அறிவுரை வழங்கினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!